பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தனிச்சிறப்புகள் குறித்து பா.ம.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் தருமபுரி இரா. செந்தில் அவர்களின் பதிவு

மருத்துவர் அய்யா அவர்களே ஒற்றை கதிரவன், அவர் தரும் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும்! சென்ற நூற்றாண்டில் புதிய இந்தியாவைத் தோற்றுவிப்பதற்கும், தோன்றிய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் பங்களித்த தலைவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்....