ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து.   சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும்...

வருவாய்த்துறையினரின் பணியிறக்கப் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: மற்ற கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு...

சமூக நீதி காப்போம் வா! – பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, தமிழ்நாட்டில் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது சமூகநீதி தான். தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்த எந்த புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை. சமூகநீதி குறித்த புரிதல் இருந்தால்,...

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை   தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி...

12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1&ஆம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3302 மையங்களில்...

மரங்களை வெட்டுவதற்கு பதில் வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடும் விழிப்புணர்வு.!

பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். வெட்டி சாய்க்கப்பட்ட அந்த ஆலமரத்தை பசுமைத்தாயகம் சார்பாக மீட்டெடுத்து ஆழமான...

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற...

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகநீதி சூறையாடல்: அரசே துணை போவதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17...

கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிடுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.  சுற்றுச்...

போதையில்லா புது உலகம் படைப்போம்!

பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள். இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, தமிழ்நாட்டையே நேற்று உலுக்கிய ஒரு செய்தி தலைநகர் தில்லியில் போதைப் பொருட்களை மிகப்பெரிய அளவில் கடத்தி வந்த கும்பல் பிடிபட்டிருக்கிறது என்பதும்,...