தன்னார்வலர்கள் தேவை!

பாமக: தன்னார்வலர்கள் தேவை!உங்கள் ஊர் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க முன்வாருங்கள்! வாக்காளர் பட்டியலில் விடுபட்டவரை சேர்க்க உதவுங்கள். தேவையான தகவல்களை நாங்கள் அளிக்கிறோம். இந்த இணைப்பின் மூலம் தன்னார்வலராக சேருங்கள். PMKSIR

தமிழக மின் தேவையில் 16% மட்டுமே சொந்த உற்பத்தி : ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க மக்கள் தலையில் கட்டண உயர்வை சுமத்துவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.   தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள  மின்சாரத்தில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும்,  ...

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்...

1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை: பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை...

மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்து விட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கூடுதலாக 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து...

ஆவின் நெய் விலை ஐந்தாம் முறை உயர்வு: திமுகவின் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நாடகம் அம்பலம் – தண்டனையிலிருந்து தப்ப முடியாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதால் மக்களிடம்...