கர்நாடகத்திடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: தொடர்வண்டித் திட்டங்களை விரைவுபடுத்த 50% செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், அவற்றின் மொத்த மதிப்பில் 50 விழுக்காட்டை அம்மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்...