கவுரவ விரிவுரையாளர் நியமனம் கூடாது: 8000 உதவிப் பேராசிரியர்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும்...

கன்னித்தீவு கதையாக நீளும் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி: ஏக்கருக்கு ரூ.1 லட்சம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல...

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசருமான மணிக்குமார் அவர்களின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை...

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது: உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை!

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் வலியுறுத்தல். நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த  மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சிங்களக்...

இசக்கி படையாட்சியார் நினைவு நாளில் அவரது திருவுருவப்படம் திறப்பு: மருத்துவர் அய்யா, தலைவர்கள் பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த இசக்கி படையாட்சியாரின் முதலாம் ஆண்டு நினைவு இன்று (26.10.2024) சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் இசக்கி படையாட்சியாரின்...

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.125 கோடி ஊக்கத்தொகை நிலுவையை அரசு உடனே வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை கடந்த  மூன்றரை மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை....

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக்கொடுத்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் அருந்ததியர் சங்கத்தினர் நன்றி!

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:- தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில்  அருந்ததிய மக்களுக்கு  3%  உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும்; பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு...

அதே திரைக்கதை… அதே வசனம்… அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம்  வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு...

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி தண்டம்: சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – மீனவர்களை மீட்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம்...