விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு...

உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது: வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக்கூடாது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை   மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் அறிக்கை முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும்...

தேவை 1 லட்சம் ஆசிரியர்கள்; காலியிடங்கள் 8643; தேர்ந்தெடுக்கப்படுவதோ வெறும் 1500; அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?

மருத்துவர் அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமை-ப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க...

உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட தமிழ்நாடு அரசு இடம் தரக் கூடாது!

மருத்துவர் அய்யா அவர்கள் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம்  ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனவரி 22ஆம்...

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தனிச்சிறப்புகள் குறித்து பா.ம.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் தருமபுரி இரா. செந்தில் அவர்களின் பதிவு

மருத்துவர் அய்யா அவர்களே ஒற்றை கதிரவன், அவர் தரும் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும்! சென்ற நூற்றாண்டில் புதிய இந்தியாவைத் தோற்றுவிப்பதற்கும், தோன்றிய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் பங்களித்த தலைவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்....