குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது: குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அங்குள்ள உழவர்கள் நிலத்தடி நீரைப்...