15 ஆண்டுகள் கடந்த அரசு பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதியா? மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 2000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 அரசு ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அந்த...