கல்வி மாணவர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும்; முதுகு வளையச் செய்யக்கூடாது – சுகமான, சுமையற்ற கல்வியே வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அறிக்கை. தமிழ்நாட்டின் தேவை மாநிலக் கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா? என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாணவர்களை வருத்தாத கல்வி முறை தேவை என்ற சிந்தனை...