தமிழ்வழிக் கல்வியும், தமிழ்க் கட்டாயப் பாடமும் தான் மொழிப்போர் ஈகியருக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதை!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அன்னைத் தமிழுக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன்....