ஓபிசி 27% இட ஒதுக்கீடு, தாம்பரம் சித்த மருத்துவத்தை கொண்டு வந்தது திமுகவா? ஒட்டுண்ணி அரசியலின் அடையாளமும், சிறந்த எடுத்துக்காட்டும் தி.மு.க தான்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக போற்றப்படும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு, தாம்பரம் தேசிய சித்த...