விரும்பியப் படிப்பில் சேரும் திட்டம் நுழைவுத்தேர்வை திணிக்கும் முயற்சி: சமூகநீதிக்கு எதிராக செயல்படக்கூடாது!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கல்லூரிகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தலாம், 12ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்திருந்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் சேரலாம்...