கன்னித்தீவு கதையாக நீளும் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி: ஏக்கருக்கு ரூ.1 லட்சம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல...