பாட்டாளி மக்கள் கட்சி 2025 – 2026 ஆம்ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

வரவு - செலவு 1. 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின்வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாகஇருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில்கையாளுவதன்...

பாட்டாளி மக்கள் கட்சி – வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை (2025-26)

முக்கிய அம்சங்கள் 1. 2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர,...

கணவன், குழந்தை கண் எதிரில், கத்தி முனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால்...

முன் அனுமதி பெறாமலேயே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா? ஒழுங்குமுறை ஆணையம் பொம்மை அமைப்பா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை...

விரும்பியப் படிப்பில் சேரும் திட்டம் நுழைவுத்தேர்வை திணிக்கும் முயற்சி: சமூகநீதிக்கு எதிராக செயல்படக்கூடாது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கல்லூரிகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தலாம், 12ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்திருந்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் சேரலாம்...

உயிர்த் தியாகத்தின் நோக்கத்தை நிறைவேற்றுங்கள்: இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் மணிமண்டபம் திறப்பு விழாவில் வன்னியர் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் - முதலமைச்சருக்கு கடிதம் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு  10.50%  உள் இடஒதுக்கீடு  வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் 29ஆம் நாள் விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும்...

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு: வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா. சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில்...

உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் திசம்பர் 21ஆம் நாள் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் திசம்பர் 21ஆம்...

தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சிமாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  அய்யா அவர்கள் அறைகூவல். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு  68  ஆண்டுகளுக்கு முன்பு  நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்  அடிப்படையில்...