இரட்டை அடுக்கு நீட் ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்: நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேடுகளைத்  தடுப்பதற்காக...

நீட் மதிப்பெண் குளறுபடிகள்: பயனற்ற நுழைவுத்தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது....