ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல்...