இரும்பு பெண்மணி பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இரங்கல்
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 110 வயதான பாப்பம்மாள் பாட்டி...