அமோனியா கசிவு: அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? மக்கள் உணர்வுகளை மதித்து மூட வேண்டும்!
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சென்னையை அடுத்த எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமான தனியார் ஆலை, அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைப் பொருட்படுத்தாமல் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான முயற்சிகளில்...