கவுரவ விரிவுரையாளர் நியமனம் கூடாது: 8000 உதவிப் பேராசிரியர்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும்...

முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள்: மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு – உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக  காலியாக உள்ளன.  அதனால்,...

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி: மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் உள்ள 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக  நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர்  விண்ணப்பித்துள்ளனர்.  இம்மாதம் 20-ஆம் தேதி...

அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த...