பதிவுத்துறை உதவி ஐஜி பதவி உயர்வில் சமூக அநீதி: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காததால் 20% எம்.பி.சிகளுக்கு பதவி உயர்வு மறுப்பு!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் மாவட்ட பதிவாளர்கள் 30 பேருக்கு உதவித் தலைவர்களாக பதவி உயர்வு வழங்குவதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலுமாக அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும்...
