முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு: தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவர்கள் அறிக்கை. முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி...