பாட்டாளி மக்கள் கட்சி 2025 – 2026 ஆம்ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

வரவு - செலவு 1. 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின்வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாகஇருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில்கையாளுவதன்...

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.19,000 அகவிலைப்படி உயர்வுக்கு பதில் ரூ.4,000 மட்டும் கொடுத்து ஏமாற்றுவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற  தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன்...

மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத்...

வழிகாட்டும் ஆந்திரம்: முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1.05 கோடியாக்க வேண்டும்!

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். ஆந்திரத்தில்  முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான  மாத ஓய்வூதியம்  ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது.  பயனாளிகளின் எண்ணிக்கையும்   66.34  லட்சமாக  உயர்த்தப்பட்டிருக்கிறது.  உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும்...