இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகநீதி சூறையாடல்: அரசே துணை போவதா?
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17...