ரூ.60000 கோடி பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை தேவை!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ.60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து...