லட்சக்கணக்கானோர் பாதிப்பு: புதுவை பி, சி பிரிவு பணிகளுக்கான வயது வரம்பை 3 ஆண்டு உயர்த்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. புதுவையில் ஆசிரியர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு...