மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி: ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த...