விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க  வேட்பாளராக சி.அன்புமணி போட்டி.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு:- விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என...

1021 மருத்துவர்கள் நியமனத்தில் வாய்ப்பு மறுப்பு: தமிழ்வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில்,  அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு...

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தனிச்சிறப்புகள் குறித்து பா.ம.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் தருமபுரி இரா. செந்தில் அவர்களின் பதிவு

மருத்துவர் அய்யா அவர்களே ஒற்றை கதிரவன், அவர் தரும் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும்! சென்ற நூற்றாண்டில் புதிய இந்தியாவைத் தோற்றுவிப்பதற்கும், தோன்றிய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் பங்களித்த தலைவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்....