சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் வேகமாக சென்று நின்ற பேருந்து, நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள்...