முன் அனுமதி பெறாமலேயே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா? ஒழுங்குமுறை ஆணையம் பொம்மை அமைப்பா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை...