ஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு மருத்துவர் அய்யா இரங்கல்!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அதேபோல், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை...