மின்கட்டண உயர்வால் ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய்: ஆனாலும் குறையாத இழப்பு-மூழ்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக மின்வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் போதிலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பது...