பா.ம.க தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

பாட்டாளி மக்கள்கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024 - 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இன்று (30.01.2024) தைலாபுரம் தோட்டத்தில் வெளியிட்டார்கள். ...