பா.ம.க. தலைமை நிலையச் செய்தி அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மரியாதை!
அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா மரியாதை!இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள...