இன்னும் 4 நாட்கள் உழைப்பு… நாற்பதையும் வென்று கொடுக்கும்! பாட்டாளி இளஞ்சிங்கங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல்

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.......