பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது: கட்டுமானச் செலவை மத்திய – மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே 27 கி.மீ நீளத்திற்கு 6...