திசை திருப்ப முயற்சி: கள்ளச்சாராய சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை தேவை!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர...