தமிழக அரசுத் துறைகளில் 13 ஆண்டுகளாக நிரப்பப்படாத 10,402 பட்டியலின பின்னடைவு பணியிடங்கள்: இதுவா திமுகவின் சமூகநீதி?
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று...