கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா – திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகள்: 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை தேவை!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின், திருப்பெரும்புதூர் - வாலாஜா இடையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஏற்கனவே பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ள நிலையில், ...