நில வணிக நிறுவனத்துக்கு இராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றமா? ஊழல் குறித்து விசாரணை வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம்...