ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள  497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு...