நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு: வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா. சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில்...