தமிழக மின்வாரியத்துக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன? செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு பா.ம.க. அஞ்சாது!

பா.ம.க. செய்தித்தொடர்பாளர் கே.பாலு அவர்கள் அறிக்கை. இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு  கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு...