காவிரி : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து...

பொதுத்தேர்வில் சாதனை: அரசு செலவில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? ஆகஸ்ட் 4 விழாவை ரத்து செய்யுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 3949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக...

45-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம்: மிகப்பெரிய சமூகநீதிப் போருக்கு வன்னியர்கள் தயாராக வேண்டும்!

பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மடல். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம், வரும் 20ஆம் நாள் அதன்...

தமிழக அரசுத் துறைகளில் 13 ஆண்டுகளாக நிரப்பப்படாத 10,402 பட்டியலின பின்னடைவு பணியிடங்கள்: இதுவா திமுகவின் சமூகநீதி?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று...

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பது அநீதி!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு  டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி...

மருத்துவ மேற்படிப்பு: 50% அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட சதியா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு, 15 வகையான படிப்புகளுக்கு நடப்பாண்டில்...

கர்நாடக காவிரி அணைகளில் 15 நாட்களில் 30 டி.எம்.சி நீர்மட்டம் உயர்வு: தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் 30...

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல்...

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகள் திருத்தப்பட்டது பா.ம.க.வின் வெற்றி: சமூகநீதிக்கு செய்த துரோகத்திற்கு திமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்!

பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் ...

கள்ளக்குறிச்சி நச்சு சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் சாவு: கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு விலக வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த ஜெயராமன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் முண்டியம்பாக்கம்...