ஓமலூர் கோயில் திருவிழா வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!
மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிகள் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர்களை...