சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான முதல் பாடல்

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.

பாடல் இணைப்பு :- YouTube Link