கஞ்சா போதையில் அடுத்தடுத்து இரு வெறியாட்டங்கள்: திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட...