மருத்துவர் அய்யா அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்; அவர் கண்ட கனவை  நனவாக்க  உழைப்போம்

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். மருத்துவர் அய்யாவின் மனதில்   நிறைந்தவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும்,...

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்: காவல்துறை – போக்குவரத்துக் கழகங்கள் இடையிலான மோதலாக மாறிவிட கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்க நடத்துனர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய...

சிலந்தி ஆற்றில் கேரளம்தடுப்பணை: அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர்,...

நெல் கொள்முதல் 10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம்: குவிண்டாலுக்குஙரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் !

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில்  ஏறக்குறைய 10 லட்சம் டன்...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாட்களில் இருவர் பலி: அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா?

பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில்  பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த  ராமையா புகலா என்ற மாணவர்  ஆன்லைன் சூதாட்டத்தில்...

காவிரி பாசன மாவட்டங்கள் நிரந்தரமாக பாலைவனமாகி விடும்: மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில்...

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: காரணங்களை அறிய விசாரணை நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்படுவதும், வழக்கு விசாரணைகள் தேக்கமடைவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. போக்சோ...

உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் செவிலியர் நாள் வாழ்த்து. என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள்...