N.L.C. நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட”கரிவெட்டி” கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்! பாட்டாளி மக்கள் கட்சி எச்சரிக்கை!
மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. N.L.C. விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று மக்களுக்காக பெற்றுத் தரப்பட்டதை அனைவரும் அறிவர்....
