தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது! பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வரவேற்பு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு...

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...

தமிழக அரசின் ஆளுனர் உரை இலக்கற்றது: சமூகநீதி குறித்த தெளிவு அரசுக்கு இல்லை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுனரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்கும் வகையில்  எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த...

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது....

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது: முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது  செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி  தொழிலாளர்களாக...

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்! – தமிழக முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம்

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்திலும், அதற்கு வெளியே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும்  கூடுதல் வசதிகளை  ஏற்படுத்துவதன் மூலம்  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும்...

1021 மருத்துவர்கள் நியமனத்தில் வாய்ப்பு மறுப்பு: தமிழ்வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில்,  அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு...

ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள்...

உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி...

விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு...