வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில்...